Fix Appointment

We Do Great Care

மாமனிதர்களாக
மாறுவோம்

Sri Aandal Vastu

கணித ஆசிரியர்,

திருமதி அழகர் ஸ்ரீ வித்யா
Msc., B.Ed., M.Phil.

ஆண்டாள் வாஸ்து நிபுணர் திருமதி அழகர் ஸ்ரீ வித்யா. இவரின் இயற்பெயர் தேவி. இவர் Msc., B.Ed., M.Phil., படிப்பை கணிதப்பாடத்தில் படித்துள்ளார். பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேலைப் புகழ் சிங்கார "சின்னாளப்பட்டி". பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப்படிப்பு எல்லாம் சின்னாளப்பட்டியில்.

இளங்கலை கணிதத்தை அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியிலும், கல்வி இயல் பட்டப்படிப்பை காந்திகிராமத்தில் உள்ள லக்ஷ்மி கல்வியியல் கல்லூரியிலும், முதுகலை கணிதத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இவர் பயின்றார். அடிப்படையில் இவர் ஒரு சிறந்த கணித ஆசிரியர் ஆவார். எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்.